என்னதான் செய்துவிடும்...

 சொற்களுக்குள்

முட்கள் பொதிந்து

சொல்லுபவர்கள்

சொல்லுங்கள்...

காட்டெருதின்

கால் குளம்புகளென

மனம்

கடினப்பட்ட பின்

என்னதான்

செய்துவிடும்

முட்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...