பாறை சுடும்...

 கொளுத்தும்

வெயிலில்

நிற்கும் பாறைக்கு

சுடுவதில்லை...

ஆனாலும்

பாறை

சுடும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...