என் இரவு...

 காடொன்று

பற்றிக்கொண்டு

கனன்று எரியும்போது

புகைநிற மேகங்கள்

பொழியும் மழையென

உன் நினைவுகள்...

வெந்து தணிகிறது

என் இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...