தொலைவென்னவோ சுழியம்தான்...

 நான்

இங்கிருக்கிறேன்...

நீ

எங்கிருந்தாலும்

நமக்கிடையேயான

தொலைவை

நம் நினைவுகளால்

அளக்கும்போது

தொலைவென்னவோ

சுழியம்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...