வாழ்க்கை...

 புரிந்துகொள்ள

மறுப்பவர்களை

புரிந்துகொள்ளத்

தொடங்கும்போது

புரியத் தொடங்குகிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...