இரவு...

உள்ளத்தின் கவலைகள்
மெல்ல நகர்ந்து
உள்இமைகளில்
உட்கார்ந்து கொள்ள
உட்கார முடியாமல்
உலவும் உறக்கத்தோடு
ஒன்றாக நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...