இரவு...

விழுந்த பகலின்மேல்
எழுந்த இருளின்கீழ்
கடக்கும் நிலவின்
கைபிடித்து
நடக்கும் கனவுகளை
கண்கள் சேர்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...