இரவு...

உடுத்திருந்த ஒளியாடை
அவிழ்த்துவிட்டு
இருளாடை எடுத்தணிந்து
நிலவுக்கண்ணாடியில்
அழகு பார்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...