இரவு...

காலதேவதையின்
இருண்ட கூந்தலில்
ஒளிப் பூக்கள் சூடிவிட்டு
ஒய்யாரமாய் நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...