இரவு...

மூடிய இமைகளுக்குள்
விழித்திருக்கும் விழிகள்
உறக்கத்திற்கு காத்திருக்க
கவலைச் சேற்றில்
கால்கள் புதைந்து
சிக்கித் தவிக்கும்
உறக்கத்தை
தாண்டிச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...