இரவு...

ஒளி விடைபெற்று
ஓய்வெடுக்கச் செல்ல
இருள் கண்விழித்து
எங்கும் பரவி நிறைய
எழுந்து நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...