இரவு...

விளக்குகள் எரிந்த
வெளிச்சங்களின்
எச்சங்கள் தேடுகிறது
இடிந்த வீட்டின் மேல்
இருள் கவிழ்க்கும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...