இரவு...

விண்மீன்கள் சிதறிய
வீதியின் வழியே
வெண்ணிலவு நடக்க
இருளால் விசிறுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...