இரவு...

ஒளி உண்ணப் பறக்கும்
நிலவு வண்டுக்கு
விண்மீன் பூக்கள்
விரித்துவைத்துக்
காத்திருக்கிறது
இருளுண்டு வளர்ந்த
நெடுமர இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...