இரவு...

ஒளியின்
மொழியறிந்த
உயிர்களெல்லாம்
கவிழும் இருள்புரியாமல்
கண்ணயர
இருளோடு உறவாடும்
உயிர்களோடு
உலாப் போகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...