இரவு...

பாதி நிலவின் ஒளியில்
மீதி நிலவைத் தேடும்
கோடி விண்மீன்களிடையே
புகுந்து நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...