இரவு...

ஒளி மங்கிய
பொழுதில்
விழி காணும்
இருளில்
ஒளிந்திருக்கும்
கனவுகள்
விழிதேடிச் செல்ல
வழி சொல்லி
இருளோடு செல்லும்
இரவு....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...