இரவு...

அந்திப் படியில்
சந்திரப் பாசி வழுக்கி
இருள் குளத்தில்
விழுந்த பொழுது
எழுந்து வருகிறது
இரவாக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...