இரவு...

சாரல் மெல்ல
தூறலாகி
சடசடக்கும்
மழையாவதுபோல
மாலை
அந்தியாகி
மளமளவெனப் பொழியும்
இருளில் ஈரமாகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...