காதல்...

இமைக்கும்
விழிக்குமிடையே
இடைவெளியின்றி
பரவிய நீர்ப்படலமென
எனக்கும்
உனக்குமிடையே
படர்கிறது
காதல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...