இரவு...
காலப் பெருங்காற்றில்
நேர மணற்குன்றில்
சரசரவென சரியும்
ஒளி மணல்துகள்களின்
இடம் நிரப்ப
இருளால் ஈடுசெய்யும்
வானப் பாலையில்
நிறைகிறது
இரவு...
நேர மணற்குன்றில்
சரசரவென சரியும்
ஒளி மணல்துகள்களின்
இடம் நிரப்ப
இருளால் ஈடுசெய்யும்
வானப் பாலையில்
நிறைகிறது
இரவு...
Comments
Post a Comment