இரவு...

கடலும் வானும்
கருநிறம் பூசிக்கொள்ள
நிலமும் நினைவுகளும்
ஒளி தேடி தவிக்க
நினைவுகளுக்கு
கனவுகள் கொடுத்துவிட்டு
நிலத்தை மட்டும்
இருளில் நிறுத்துகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...