மெழுகுவர்த்திகள்...

எரிவதனால்
சுடர்மீது
வெறுப்புமில்லை...
கரைவதனால்
குறைவதாக
நினைப்புமில்லை...
முடியும்வரை எரியும்
மெழுகுவர்த்திகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...