இரவு...

பகலின் அழுத்தம்
அகழ்ந்தெடுத்த பொழுதை
இருள் பட்டைதீட்ட
மிளிர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...