இரவு...

இருட்காற்றில்
இறக்கை விரிக்கும்
உறக்கப்பறவை உதிர்க்கும்
கனவு இறகினை
கையிலேந்துகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...