இரவு...

திசைகளெங்கும்
விரிந்த வானத்தை
சிறகால் அளக்கும்
சிறு குருவியென
நினைவுகளை
கனவால் அளக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...