இரவு...

திறக்கப்படாத
புத்தகத்தின்
படிக்கப்படாத
பக்கங்களென
அவிழாத கனவுகளின்
ரகசியம் காக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...