இரவு...

இமைக்கதவுகளுக்குள்
சிறைப்பட்ட நினைவுகளை
இருள்வெளியில் கனவுகளாக
சிறகடிக்கவிடுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...