இரவு...

உறக்கத்தின் மேல்
நடக்கும் இரவின்
அழுத்தத்தில்
வலி உணரும்
இமைகளுக்குள்
அழுகின்றன
கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...