இரவு...

நீரோடை தாண்டும்
மானென
இமைகள் அயர்கையில்
நேர ஓடை தாண்டுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...