இரவு...

நிலம் நனைக்க
விழுந்த துளிகள்
நிலம் நிறைக்க
ஓடும் வெள்ளத்தில்
மிதக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...