இரவு...

குழந்தை சுமந்து
திருவிழாவில் நடக்கும்
தகப்பனென
இருள் சுமந்து
உடுக்களிடையே நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...