இரவு...

நகரும் பெருந்தேரின் கீழ்
நசுங்கும் சிறுகல்லென
அலுப்புகளை அழுத்தி
இமைகளின்மேல் உருள்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...