இரவு...

உடைந்த நிலாத்துண்டுகள்
விரவிக்கிடக்கும் வானிலிருந்து
வலிகள் சுமந்து
வழியும் ஒளியை
துயருடன் சுமக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...