இரவு...

விழிகளிலிருந்து
நழுவும் உறக்கத்தை
இருள் விரல்கள்
இழுத்துப் பிடிக்க
இமைகளுக்குள் தள்ளும்
கனவுகளைத் தாங்குகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...