இரவு...

தூறல் தழுவிய
தூய காற்று
தேறலின் மயக்கத்தை
தேகத்தில் போர்த்த
உறக்கத்தில் மிதக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...