காலம்...
காலம்
கடத்திச் செல்கிறது...
நினைவுகளை
உதிர்த்துவிட்டு
நிஜங்களை...
காலம்
கடத்தித்தான் செல்கிறது...
உதிர்ந்த
நினைவுகளின் வாசம்
சுழன்றுகொண்டே
இருக்கிறது
நாசிக்குள்...
கடத்திச் செல்கிறது...
நினைவுகளை
உதிர்த்துவிட்டு
நிஜங்களை...
காலம்
கடத்தித்தான் செல்கிறது...
உதிர்ந்த
நினைவுகளின் வாசம்
சுழன்றுகொண்டே
இருக்கிறது
நாசிக்குள்...
Comments
Post a Comment