இரவு...

இமைகள் மூடியபின்
இருளுக்குள் விழுந்த
விழிகளின்மேல்
ஒளி தடவும்
கனவுகள்
வலி தடவிச்செல்ல
வார்தைகளின்றி
மவுனிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...