இரவு...

கடலென
விரிந்த இருளில்
படகென
மிதக்கும் நிலவில்
கனவுகள் பயணிக்க
துடுப்பசைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...