இரவு...

மணல்வெளியில்
ஊர்ந்து செல்லும்
பாம்பென
நெளியும் நினைவுகளில்
பகல் கழிந்தபின்
கனவுத் தடங்களை
காற்றால் வருடுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...