இரவு...

இங்கே
சில பகல்களே
கருத்துக் கிடக்கையில்
இருளாகவே
இருந்துவிட்டு போகட்டும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...