இரவு...

பெருநதியின்
நீர்ச்சுழலென
நினைவுகளை உள்ளிழுக்கும்
உறக்கத்தில் நீந்தி
கரை நெருங்கும்
கனவுகளுக்கு
கை நீட்டுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...