இரவு...

நொறுங்கிய நினைவுகளின்
சிதறல்களின் மீது
நடக்கும்
கனவுகளின் கால்களில்
கசியும் ஈரம்
இமைகள் நனைக்க
வெளியேறும் உறக்கத்தின்
விரல் பிடிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...