தகப்பன் அன்பு...

நீர் சுமந்து
போகும்போதும்
நிழல் விரித்துச்
செல்லும் மேகம்போல்
கண்டுகொள்ளப்படாமலே
கடக்கப்படுகிறது
தகப்பன் அன்பு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...