காதல்...
பன்னீர்பூவில்
வழியும்
பனித்துளியில்
கரையும் சூரியனாய்
உன் விரலில் வழியும்
ஒற்றை நீர்த்துளியில்
கரைக்கிறேன் நான்...
நிறைகிறது
காதல்...
வழியும்
பனித்துளியில்
கரையும் சூரியனாய்
உன் விரலில் வழியும்
ஒற்றை நீர்த்துளியில்
கரைக்கிறேன் நான்...
நிறைகிறது
காதல்...
Comments
Post a Comment