இரவு...

பூக்களை
வருடிச் செல்லும்
தென்றலில் நிறையும்
பூவின் மணமென
கனவுகளால் நிறைகிறது
நினைவுகளை வருடும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...