இரவு...

உடைந்த கப்பலில்
உட்புகும் நீரென
கடகடவென
நிரம்பும் இருளில்
மூழ்குகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...