காதல்...

துளித்துளியாய்
பார்வைகள்...
சலசலக்கும்
சிறு பேச்சுக்கள்...
ஆர்ப்பரிக்கும்
அரட்டைகள்...
அமைதியான
நீண்ட நடை
விரல்கள் கோர்த்து...
முடிவில்
கடலாகிறது
காதல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...