இரவு...

புழுதியே போர்வையான
காய்ந்த நிலத்தில்
பெருமழையின்
முதல் துளிகள்
முத்தமிடுகையில்
மேலெழும் மணமென
நெடுவானத்தை
தொடும் இருளில்
எழுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...