இரவு...

பஞ்சுப் பொம்மையை
நெஞ்சோடு அணைத்து
உறங்கும் சிறுபிள்ளையென
இருள் அணைத்து
உறங்குகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...